தயாரிப்பாளர்களுக்கு தடுப்பூசி

1

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும்,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பா ளர்கள் சங்கமும் , ரோட்டரி கிளப்பும் இணைந்து பிலிம்சேம்பர் வளாகத்தில் கொரோனா தடுப்பூசியை சங்க உறுப்பினர்களுக்கு போடுவதற்கு ஏற்பாடு செய்துள்ளார்கள்.

Pls register
9500079899.

Leave A Reply

Your email address will not be published.