நடிகர், டப்பிங் கலைஞர் வீரமணி காலமானார்

1

கொரோனா பாதித்தும் மாரடைப்பிlலும் சமீபகாலமாக திரையுலகில் நடிகர் விவேக். நெல்லை சிவா, இயக்குனர்கள் எஸ்பி.ஜனநாதன், கே.வி.ஆனந்த் உள்ளிட்ட பலர் மரணம் அடைந்தனர். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இந்நிலையில் பlல்வேறு படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்ததுடன், பல்வேறு படங்களுக்கு டப்பிங் கலைஞராகவும் பணியாற்றிய வீரமணி கொரோனா பாதித்து இன்று காலமானார். அவரது மறைக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.