நடிகர் சூரி தடுப்பூசி போட்டுக்கொண்டார்

1

நகைச்சுவை நடிகர் சூரி தனது மனைவியுடன் சென்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார்.  அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டிருக்கிறார் இது குறித்துதனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

 

Leave A Reply

Your email address will not be published.