குழலி படத்துக்கு இண்டோ பிரஞ்ச் ஃபிலிம் விருது

1

முக்குழி பிலிம்ஸ் தயாரிப்பில் ,செரா கலையரசன் இயக்கத்தில் காக்கா முட்டை விக்னேஷ் கதாநாயகனாகவும் ,ஆரா கதாநாயகியாகவும் நடித்த குழலி திரைப்படம் இண்டோ பிரஞ்ச் ஃபிலிம் ஃபெஸ்டிவல் விழாவில் சிறந்த படத்திற்கான விருதையும், சிறந்த இசைக்கான விருதையும் பெற்றுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.