நடிகர் குமரகுபரன் கொரோனா தொற்றால் பலி

1

கொரோனா 2வது அலையில் இயக்குனர் கே. விஆ.னந்த் உள்ளிட்ட திரையுலகினர் சிலர் பலியாகினர். 

இயக்குனர் ராஜு முருகனின் அண்ணனும், நடிகரும்,  தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளருமான குரு என்கிற குமரகுருபரன் கொரோனா தொற்றால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுல கினர் இரங்கல் தெரி வித்து வருகின்றனர். 

 

Leave A Reply

Your email address will not be published.