கேரள இலக்கிய விருதை திருப்பி அளித்த கவிஞர் வைரமுத்து

2

கவிஞர் வைரமுத்துக்கு கேரள  அமைப்பு ஓ என் வி இலக்கிய விருது அறிவித்தது. அதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து வைரமுத்து வுக்கு அளிக்கப்பட்ட விருது மறுபரிசீலனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. . இதையடுத்து ஓ என் வி இலக்கிய விருதை திருப்பி அளிப்பதாக வைரமுத்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது :

 

 

Leave A Reply

Your email address will not be published.