முதல்வர் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்கு ரூ 10லட்சம் காசோலை அளித்த லிங்குசாமி

உதயநிதி எம் எல் விடம் வழங்கினார்

1

கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ளும்  தமிழக முதல்வர் பொது நிவாரண நிதிக்கு தயாரிப்பாளரும் இயக்குனருமான லிங்குசாமி ரூ.10 லட்சத்துக்கான காசோலை யை இன்று சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலினிடம் வழங்கினார்

Leave A Reply

Your email address will not be published.