புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் உதவி

2

தளபதி விஜய் உத்தரவின் படியும் அகில இந்திய #தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என். ஆனந்த் EX.MLA அறிவுறுத்தலின் படியும் இந்த கொரோனா காலத்தில் தங்கள் உயிரையும் பணயம் வைத்து தங்கள் குடும்பங் களை மறந்து இரவும் பகலுமாக மக்களின் உயிரைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மற்றும் CT ஸ்கேன் லேப் டெக்னீசியன்களை பாராட்டும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக புதுக்கோட்டை நகர பகுதியில் அமைந்துள்ள முத்துமீனாட்சி மருத்துவ மனையில் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்தும் பூங்கொத்து வழங்கியும் அவர்களுக்கு தளபதியின் பெயர் பதிக்கப்பட்ட ஒரு கிராம் தங்க நாணயமும் மற்றும் பிரஷர் குக்கர் வழங்கி கௌரவிக்க பட்டனர்.

இந்த தகவலை புதுக்கோட் டைஜெ.பர்வேஸ்,  ( புதுக் கோட்டை மாவட்ட தலைவர் மற்றும் சிவகங்கை மாவட்ட பொறுப்பாளர் தளபதி விஜய் மக்கள் இயக்கம்.) தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.