விநியோகஸ்தர் காளிதாஸ் மறைவுக்கு டி.ராஜேந்தர் இரங்கல்..

4

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், தமிழ்நாடு திரைப்படத்தயாரிப்பாளர்கள் சங்க கௌரவ ஆலோசகருமான டி.ராஜேந்தர் வெளியிட்டுள்ள இரங்கல்:

எங்கள் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க உறுப்பினரும், எனது இனிய நண்பருமான டாக்டர் காளிதாஸ் அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன்.

அவரது குடும்பத்தாருக்கு எனது ஆறுதலை கூறி கொள்கிறேன். அன்னாரின் ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு  டி. ராஜேந்தர்  கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.