ஒட்டன்சத்திரத்தில் 800 மரம் நட்ட பட தயாரிப்பாளர்

7

உலக சுகாதார தினத்தையொட்டி தனது சொந்த ஊர் ஒட்டன்சத்திரத்தில் வாழை, பலா, மாமரம், தென்னை, வேப்பமரம் உட்பட சுமார் 800மரம் நட்டுள்ளார் தயாரிப்பாளர் நல்லுசாமி பிக்சர்ஸ் தாய்சரவணன் .

#Oddanchatram #WorldEnvironmentDay  @NalluPictures @ThaiSaravanan.
– @johnsoncinepro

Leave A Reply

Your email address will not be published.