கிரிவலப்பாதையில் உள்ள மக்களுக்கு ஆரி அர்ஜூனன் அன்னதானம்

2

நடிகர் ஆரி அர்ஜுனனின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக திருவண்ணாமலை கிரிவலப் பாதை சுற்றி யுள்ள பகுதிகளில் சுமார் 100 பேருக்கு நேற்று அன்னதானம் வழங்கப் பட்டது.


இந்த ஊரடங்கு காலத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி உள்ள சாலையோரம் வசிக்கும் 100 பேருக்கு நேற்று ஜூன் 10 அன்று மாறுவோம் மாற்று வோம் அறக்கட்டளையின் மேலாண்மை அறங் காவலர்
ஆரி அர்ஜுனன் உணவு அளித்தார்.

Leave A Reply

Your email address will not be published.