நடிகர் பால சரவணன் தந்தை கொரோனா பாதித்து மரணம்

1

நடிகர் பால சரவணனின் தந்தை எஸ்.ஏ.ரெங்க நாதன்  கொரோனா தொற்றின் காரணமாக இன்று மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை யில் காலமானார்.

இவர் மதுரை பரவை பகுதியில் பி இ ஏ nakar ஏ காலனி முதல்தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார்

Leave A Reply

Your email address will not be published.