சென்னை அண்ணாசாலையில் அமைந்துள்ள தேவி திரையரங்க வளாகம் இன்று 51வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
புரட்சி தலைவர் எம் ஜி ஆர் நடித்த படங்கள் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங் கள் நடித்து பல படங்கள் இந்த திரையரங்கில் வெள்ளிவிழா, நூறு நாட்கள் விழா கொண்டாடியிருக் கின்றன.
கொரோனா காலத்தில் தியேட்டர் மூடப்பட்டிருந்தாலும் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக பராமரிக்கப்பட்டு வருகிறது.
Prev Post
Next Post