தில்லானா மோகனாம்பாள் 53 ஆண்டுகள்

1

நடிகர்திலகம்அற்புதநடிப்பில் உருவான தில்லானா மோகனாம்பாள் 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். 53 ஆண்டுகள் கடந்தும் மக்கள்மத்தியில்பேசும்படமாக திகழக்கிறது இப்படத்தை ஏ.பி.நாக ராஜன் இயக்கி னார்.  இத்திரைப்படத்தில் சிவா ஜோடியாக பத்மினி நடித்தார். கே.பாலாஜி. எம். என். நம்பியார், டி. எஸ். பாலையா. நாகேஷ், தங்கவேலு, சி.கே. சரஸ்வதி, மனோரமாம ற்றும் பலர் நடித்திருந் தனர்.

தமிழ் வார இதழான ஆனந்த விகடனில் கொத்தமங்கலம் சுப்பு எழுதிய  கதையை ஏ. பி. நாகராஜன் திரைப்படமாக  இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.