சியான் விக்ரம் கோப்ரா 5 மில்லியன் வியூஸ்

19

சியான் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. அஜய் ஞானமுத்து இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான இசை அமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்துள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.

தற்போது கோப்ரா படத்தின் டீஸர் வெளியாகி இருக்கிறது. விக்ரம் கணித மேதாவியாக நடித்துள்ளார். எவ்வளவு சிக்கலான எண்களையும் எளிதில் விடை சொல்லிவிடும் ஜீனியஸாக நடித்திருக்கிறார். மைண்ட் கேம் ம்ப்பொ விறுவிறுப்பாக இதன் டீஸர் அமைந்துள்ளது.

 

 

MIND-BOGGLING 5️⃣ MILLION VIEWS for #ChiyaanVikram’s #CobraTeaser ! ?

➡️ http://bit.ly/CobraTeaser

#5MViewsForCobraTeaser

#Cobra
@AjayGnanamuthu @arrahman @IrfanPathan @SrinidhiShetty7 @Lalit_SevenScr @7screenstudio @sooriaruna @SonyMusicSouth @proyuvraaj

Leave A Reply

Your email address will not be published.