பத்மஶ்ரீ கமல்ஹாசன் 62 ஆண்டு திரைப் பயணம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

1

அம்மாவும் நீயே… அப்பாவும் நீயே என்று 1959ஆம் வருடம் களத்தூர் கண்ணம்மா படத்தில் பாலகனாக அறிமுகமாகி இன்று உலகநாயகன் உயர்ந்திருக்கும் கமல்ஹாசன். தேசியவிருதைகடந்த்ஆஸ்கர்கதவைதட்டி இருக்கிறார். 

சினிமா துறையில் ஏராள மான சாதனைகள் நிகழ்த்தியது டன் இன்றும் சாதனைகள் படைத்து வருகிறார்.  பத்மஶ்ரீ கமல்ஹாசனின் திரைப்பயணம் தொடங்கி 62 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன  அவரது சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.