10

உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருக்கும் ஜாக்கி சான் நடித்திருக்கும் வான்கார்ட் படத்தின் டிரெய்லரை நடிகர் மாதவன் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடார். இப்படம் வரும் கிறிஸ்த்மஸ் தினத்தில் வெளியாகிறது
டிரெய்லரில் ஜாக்கி சானின் அசத்தலான சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.