விஷ்ணு விஷால் படம் ஓ.டி.டி.யில் வெளியிட திட்டம்

11

விஷ்ணு விஷால் நடித்துள்ள ‘எப்.ஐ.ஆர்’ படத்தை ஓ.டி.டி.யில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. இந்த படத்தில் மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். புதமுக டைரக்டர் மானு ஆனந்த் இயக்கி உள்ளார்.  சூரரைப் போற்று, புலிக்குத்தி பாண்டி, மூக்குத்தி அம்மன், க.பெ.ரணசிங்கம்,  பூமி, பென்குயின் உள்ளிட்ட பல படங்கள் ஓ.டி.டி.யில் வந்துள்ளன.

Leave A Reply

Your email address will not be published.