சூரியாவின் ‘வாடிவாசல்’ பற்றி வதந்தி: தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்தாணு விளக்கம்..

21

வெற்றி மாறன் இயக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்தை வி கிரியேஷன் சார்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார்.இந்நிலையில் வாடி வாசல் படத்தில் சூர்யா நடிக்க வில்லை என்று நெட்டில் தகவல் பரவியது.

இத்தகவல் அறிந்து  பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உடனடியாக தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித் தார். அதில்.’டிவிட்டர்.காம்திவிகிரியேஷன்ஸ்.இந்த டிவிட்டர்  அக்கவுண்ட் என்னுடையது அல்ல. என் பெயரை உபயோகித்து தவறான செய்தி பரப்பு கிறார்கள். வாடிவாசல் பற்றி வந்த செய்தி முற்றிலும் பொய். இதை யாரும் நம்ப வேண்டாம். வாடிவாசல் திட்டமிட்டபடி நடக்கும்’ என தெரிவித்திருக்கிறார்.

 

Leave A Reply

Your email address will not be published.