‘விஜய் விஷ்வா’ என தனது பெயரை மாற்றிக்கொண்ட அபி சரவணன்..!

1

கேரள நாட்டிளம் பெண்களுடனே, பட்டதாரி மற்றும் மாயநதி படங்களின் மூலம் அறியப்பட்டவர் அபி சரவணன். தற்போது சாயம் , கும்பாரி மற்றும் பெயரிடப்படாத 9-கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இவர் தனது பெயரை ‘விஜய் விஷ்வா’ ( Vijay Vishwa ) என்று மாற்றி கொண்டுள்ளார். எனவே அனைத்து மீடியா நண்பர்களும் அவரின் செய்திகளை இனி  ‘விஜய் விஷ்வா’ என்று குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறார்.

இன்று முதல் அவர் தனது சமூக வலைதள பக்கங்களிலும் தனது பெயரை மாற்றி கொண்டார்.

Leave A Reply

Your email address will not be published.