தமிழக முதல்வரை நேரில் சந்தித்து அபிராமி ராமநாதன் நன்றி

திரை அரங்குகள் திறப்புக்கு அனுமதி

21

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு திரை அரங்குகள் மற்றும் மல்டி பிளக்ஸ் திரை அரங்குகள் உரிமையாளர்கள் சங்க கவுரவ தலைவர் அபிராமி ராமநாதன் சங்க நிர்வாகிகளுடன் சந்தித்து திரையரங்குகள் செயல்படுவ தற்கு அனுமதி அளித்தமைக்கு நன்றி தெரிவித்துக்கொண்ட துடன்,

ரோட்டரி சங்கத்தின் மூலமாக சென்னை கடற்கரை சாலையில் 3 ஆயிரம் மரக் கன்றுகள் நடுவது தொடர் பாகவும் சந்தித்து பேசினார். உடன் செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உடனிருந்தார்.

Leave A Reply

Your email address will not be published.