படப்பிடிப்பில் அருண் விஜய் காயம்

4

ஹரி இயக்கத்தில் அருண்விஜய் நடித்துவரும் #AV33 என்னும் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். காரைக்குடியில் இரவு பகலாக நடித்து வருகிறார், அருண்விஜய். அனல் அரசு ஸ்டண்ட் காட்சி அமைத்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு எடுக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சியில் நடித்தபோது எதிர் பாராமல் திடீரென்று வலது தோள்பட்டையில் அடிவிழுந்தது. லேசான காயத்துடன் தப்பினார். தொடர்ந்து பகலில் நடைபெறும் காட்சிகளில் நடித்து வருகிறார். ஆனாலும் வலி தாங்க முடியாமல் சிகிச்சை பெற்றி வருகிறார். மீண்டும் நாளை மறுநாள் நடைபெறும் பரபரப்பான ஸ்டண்ட் காட்சிகளிலும் கலந்து கொண்டு நடிக்கிறார்.

அருண்விஜய், பிரியா பவானிசங்கர், ராதிகா, யோகிபாபு, கருடா ராம், ராஜேஷ், தலைவாசல் விஜய், ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, அம்மு அபிராமி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
Produced by Drumsticks Productions,
Music: GV.Prakash
Cinematography: Gopinath
Editing: Antony
Stunt: Anl Arasu
Art: Micheal
PRO: Johnson
Co Producer: G Arun Kumar
Production: Drumsticks Productions
Vedikaranpatti S.Sakthivel .

Leave A Reply

Your email address will not be published.