கொட்டாச்சி இயக்கி நடிக்கும் ‘கழுமரம்’

13

நடிகர் கொட்டாச்சி இயக்கி நடிக்கும் படம் ’கழுமரம்’. மான்வலை அஞ்சலி வழங்கும் இப்படத்திற்கு எம்.எஸ்.பாஸகர் வசனம் எழுதுகிறார். கேதர் இசை அமைக்கிறார். கிரிதரன் ஒளிப்பதிவு செய்கிறார். தரணிதரன் எடிட்டிங் செய்கிறார்.

இதில் தமிழ்பாரதி, பாண்டி செல்வன், சொற்கோ கருணாநிதி, கரண்ராஜ் நடிக்கின்றனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக்க் விரவில் வெளிவருகிறது.

இது வலியும் வழியும் குழுவின் அடுத்த படம்.

 

 

Leave A Reply

Your email address will not be published.