“பத்மஶ்ரீ” M. K. ராதா பிறந்த தினம்

16

பிரபல பழம்பெரும் திரைப்பட நடிகர், “பத்மஶ்ரீ” எம்.கே. ராதா பிறந்த தினம் ( 20  நவம்பர் 1910 )

மக்கள் திலகம் எம்ஜிஆர். முதன்முதலில் அறிமுகமான “சதி லீலாவதி” திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தவர் எம்.கே.ராதா. சென்னை தேனாம்பேட்டை அருகில் ஒரு பகுதிக்கு எம்.கே. ராதாநகர் என்ற இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. இசைஞானி இளையராஜாவின் மகனும்  திரைப்பட இசையமைப்பாளரான கார்த்திக் ராஜாவின் மனைவி ராஜராஜேஸ்வரி எம்.கே. ராதாவின் பேத்தியாவார்.

எம்.கே.ராதாவுக்கு எம்ஜிஆர் தந்துகுரு ஸ்தானத்தில் வைத்த மரியாதை தருவார். அவரை நேரில் கண்டால்  காலில் விழுந்து ஆசி பெற தவறமாட்டார்.

எம்.கே.ராதா நடித்த திரைப்படங்கள் சில……….

சந்திர மோகனா (1936)

சதி லீலாவதி (1936)

அனாதைப் பெண் (1938)

மாயா மச்சீந்த்ரா (1939)

சதி முரளி (1940)

வன மோகினி (1941)

தாசி அபரஞ்சி (1944)

கண்ணம்மா என் காதலி (1945)

சந்திரலேகா ( 1948 )

ஞானசௌந்தரி (1948)

அபூர்வ சகோதரர்கள் (1949)

சம்சாரம் (1950)

சௌதாமணி (1951)

மூன்று பிள்ளைகள் (1952)

ஔவையார் ( 1953 )

நல்லகாலம் (1954)

கிரகலட்சுமி (1955)

போர்ட்டர் கந்தன் (1955)

பாசவலை (1956)

அம்பிகாபதி (1957)

கற்புக்கரசி (1957)

புதையல் (1957)

நீலமலைத்திருடன் (1957)

வணங்காமுடி (1957)

உத்தம புத்திரன் (1958)

Leave A Reply

Your email address will not be published.