நடிகர் பார்த்திபன் வெளியிட்ட டிஜிட்டல் 2021ம் ஆண்டு காலண்டர்

15

வித்தியாசங்களுக்கு சொந்தக்காரர் நடிகர் பார்த்தின் கடந்த ஆண்டு அவர் ஒருவராக நடித்து அவரே இயக்கிய ’ஒத்த செருப்பு சைஸ் 7’ என்ற படம் வெளியாகி பல்வேறு தேசிய மற்றும் வெளிநாட்டு விருதுகளை வென்று வந்தது. அடுத்து ஒரே ஷாட்டில் முழு படம் எடுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

2021ம் ஆண்டு புத்தாண்டில் வித்தியாசமான முயற்சியாக டிஜிட்டல் காலண்டர் வெளியிட்டு அசத்தி இருக்கிறார்.

https://t.co/cbm9u0WDQc?amp=1

Leave A Reply

Your email address will not be published.