மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார் மகன்கள் சிவராஜ்குமார், புனித் ராஜ்குமார் . இருவரும் கன்னட திரையுலகில் பிரபல நடிகர்கள் ஆவர்.
புனித் ராஜ்குமாருக்கு இன்று திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக பெங்களுருவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 46. அவரது மறைவு திரையுல கினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்