சென்னை டு புதுவை சைக்கிளில் சென்ற ரஹ்மான்

1

பல வருடங்களாக சைக்கிளிங் செய்து வருபவர் நடிகர் ரஹ்மான். கடந்த ஞாயிறு அன்று, 6 நண்பர்களுடன் 110 km சென்னை டு பாண்டிசேரி நோக்கி சைக்கிளிங் செய்தார். அடுத்த தடவை 150 km சைக்ளிங் செய்வேன் என்றார். @actorrahman #rahman #actorrahman
@ajay_64403
@johnsoncinepro

Leave A Reply

Your email address will not be published.