எம் ஜி ஆருக்கு சிறுநீரகம் தானம் தந்த லீலாவதி அம்மாள் மரணம்

சத்யராஜ் இரங்கல்

0

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். உடல்நிலை பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்தபோது அவருக்கு சிறுநீரகம் தானம் தந்தவர் எமி ஜிஆர் அண்ணன் சக்ரபாணி மகள் லீலாவதி அம்மாள். அவர் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு நடிகர் சத்யராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.