மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் ஒரு வருடத்துக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அச்சட்டங்களை வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு நடிகர் சூர்யா மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள மெசேஜில்