ரேணிகுண்டா, தென்மேற்கு பருவக் காற்று, நீர்பறவை, கண்ணே கலைமானே உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்திருப்பவர் தீப்பெட்டி கணேசன் இவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. மதுரைஅரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனில்லாமல் மரணம் அடைந்தார்.
அவரது உடல் தகனம் இன்று மதுரையில் தகனம் நடக்கிறது.
தீப்பெட்டி கணேசனுக்கு மனைவி மற்றும் இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளார்கள்.