தமிழக முதல்வருக்கு நடிகர் விஜயகுமார் கோரிக்கை

செம்பரம்பாக்கம் ஏரியை திறந்து விடுங்கள்.

24

தமிழக முதல்வருக்கு சீனியர் நடிகர் விஜயகுமார் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில், தான் வசிக்கும் பகுதியில் சென்றமுறை  செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீரால் வெள்ளம் ஏற்பட்டு வீடுகள் மூழ்கின உயிர்பலி எற்பட்டது. இம்முறயும்  நிரம்பி வருகிறது. அதை கவனித்து தகுந்த நேரத்தில் திறந்து விட்டு வெள்ளம் ஏற்படாமல் மக்களை பாதுக்காக்க வேண்டும்’  என்று  கூறி உள்ளார்.

இதுபற்றி விஜயகுமார் முதல்வருக்கு அனுப்பிய கடிதம் வருமாறு:

 

Leave A Reply

Your email address will not be published.