பிரபல திரைப்பட நடிகர் வினுசக்ரவர்த்தி பிறந்த தினம்

12

பிரபல நடிகர் வினு சக்ரவஎர்த்தை 15 டிசம்பர் 1945 ஆண்டு பிறந்தார்.  மதுரை அருகிலுள்ள உசிலம்பட்டியைச் சேர்ந்தவர், ஆரம்பத்தில் ரயில்வேயில் பணிபுரிந்தார். பின்னர் பிரபல கன்னட இயக்குனர் புட்டண்ணாவிடம் கதாசிரியராக பணிபுரிந்தார். புட்டண்ணாவின் “பரசக்கே கண்டதின்மா” என்ற படம் “ரோசாப்பூ ரவிக்கைக்காரி” என்று தமிழில் சிவகுமார் நடிப்பில் வெளியானது, இப்படத்தில் இவர் அறிமுகமானார்.

பிரபல நடிகை சில்க் ஸ்மிதாவை அறிமுகம் வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகம் செய்தது இவரே.

Leave A Reply

Your email address will not be published.