வெள்ளை உடையில் உள்ளம் அள்ளிய நடிகர் விவேக்

27

நடிகர் விவேக்கை சின்ன கலைவாணர் என்று ரசிகர்கள் அழைக்கின்றனர்.

இதுவரை அவர் நடித்த படங்களில் பல்வேறுவிதமான தோற்றங்கள் வெவேறு காஸ்டியூம் அணிந்து நடித்திருக்கிறார்.

தற்போது அவர் நடத்தியிருக்கும் புதிய போடோ ஷூட் நெட்டில் வைரலாக்கிக் கொண்டிருக்கிறது

தற்போது வெள்ளை உடையில் வெள்ளை பின்னணியில் விவேக்கின புதிய தோற்றும் அனைவரையும்  உற்று பார்க்க வைத்திருக்கிறது.

NammaKalaivanar Actor Vivek in a New look
Concept Created and styled by sathya sathyanjfashionhouse
Photography nirmalvedhachalam

Studio
njstudios_7159

onlynikil
Nikilmurukan NMNews23
NM

Leave A Reply

Your email address will not be published.