முதல்வரிடம் நடிகர் விவேக் கோரிக்கை மனு

வள்ளலார் நெடுஞ்சாலை பெயர் வைக்க வேண்டும்

15

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நடிகர் விவேக் அவரது அலுவலகத்துக்கு சென்று சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தார்.

இதுபற்றி விவேக் கூறியதாவது:

அரசியலுக்கோ/என் சொந்த காரணமாகவோ தமிழக முதல்வரை  பார்க்கவில்லை.தமிழ்த் துறவி”அருட்பா”தந்த வள்ளலார்(1823-1874)தன்வாழ்வில்33 ஆண்டுகள் நடந்து வடிவுடையம்மனை வணங்கிய திருவொற்றியூர் பாதையை” வள்ளலார்நெடுஞ்சாலை”என்று பெயர் சூட்ட மனு அளித்தேன்.இன்முகத்துடன் ஏற்றார்.நற்செய்தி வரலாம்??

இவ்வாறு விவேக் கூறி உள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.