கேன்சர் நோயில் மீண்டவர்களுக்கு நடிகர்கள் வாழ்த்து

0

கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு குணமாகி மீண்டு வந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் ரோஸ் தினம் சென்னை பேட்டர்சன் கான்சர் சென்டர், மதுரவாயிலில் நடத்தியது. இதில் கலந்து கொண்ட நடிகர் எஸ் வி சேகர் , மதன்பாப், இசைக்கவி ரமணன், முதன்மை டாக்டர் விஜய ராகவன் குணமடைந்தவர்கள் அனைவருக்கும் ரோஜாப்பூவுடன் பரிசுப்பைகள் வழங்கினர்.

Leave A Reply

Your email address will not be published.