நடிகை ஜெயந்தி காலமானார்.

0

தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் 500 படங்கள் நடித்திருப்பவர் நடிகை ஜெயந்தி. இவர் பெங்களூரில் வசித்து வந்தார். இந்நிலையில் வயது முதிர்வு காரணமாக அவர் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76.

தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் ஜெயந்தி இயக்குனர் கே .பாலசந்தரின் ஆஸ்தான கதாநாயகி இருந்தார். எதிர்நீச்சல் இருகோடுகள் , பாமா விஜயம், புன்னகை, வெள்ளிவிழா போன்ற படங்களிலும் படகோட்டி, முகராசி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.