நடிகை கவிதா கணவர் கொரோனாவுக்கு பலி

1

1976ம் ஆண்டு ஓ மஞ்சு தொடங்கி ரவுடி ராக்கம்மா, ஆளுகொரு ஆசை, காலமடி காலம் உள்ளிட்ட ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்திருப்பவர் கவிதா.

மூத்த நடிகையான கவிதாவின் கணவர் தசரதராஜ்  கொரோனா தொற்றின் காரணமாக இன்று உயிரிழந்தார். இவர்களது மகன் கடந்த வாரம் கொரோனாவால் மரணமடைந்தது நினைவிருக்கலாம்.

Leave A Reply

Your email address will not be published.