குறுகிய காலத்தில் திறமையால் வளர்ந்து வரும் மீனாட்சிகோவிந்தராஜன்

6

 

கிளாசிக்கல் டான்சரான இவர், தனது கல்லூரி படிப்பை முடித்து 2019 ஆம் ஆண்டு வெளிவந்த கென்னடி கிளப் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் தனது நடிப்பின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்தார். அதனை தொடர்ந்து சியான் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்திலும் நடித்துள்ளார், நல்ல முறையில் இவரின் திரைப்பயணம் தற்போது முன்னேறி வருகிறது. மேலும் இவர் நடிகர் ஜெய்யுடன் இணைந்து “சிவ சிவ” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Leave A Reply

Your email address will not be published.