நடிகையர் திலகம் சாவித்ரி பிறந்தநாள் இன்று

17

நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த நடிகைகளில் சாவித்ரி ஒருவர் அவர் பிறந்த நாள் இன்று.

சாவித்திரி ஆந்திரப் பிரதேசத்தில் குண்டூரில் சிறாவூர் என்ற இடத்தில் நிசங்கர குருவையா ரெட்டி, சுபத்திரம்மா ஆகியோருக்குப் மகளாக பிறந்தவர். டிசம்பர்  6ம் தேதி 1936 ஆண்டு பிறந்தார்.

சாவித்திாியின் இயற்பெயர் சரசவாணிதேவி. சிஸ்டா பூர்ணையா சாத்திரிகளிடம் இசை மற்றும் நடனம் பயின்றார். இளம் வயதிலேயே மேடைகளில் தோன்றி நடித்தார். 1952-ஆம் ஆண்டு இவர் நடிகர் ஜெமினி கணேசனை மணந்தார்

1951 – 1960 வரை சாவித்ரி  நடித்த படங்கள் :
கல்யாணம் பண்ணிப்பார் (1952)
தேவதாஸ் (1953)
வஞ்சம் (1953)
பரோபகாரம் (1953)
மனம்போல் மாங்கல்யம் (1953)
சுகம் எங்கே (1954)
செல்லப்பிள்ளை (1955)
குணசுந்தரி (1955)
மாமன் மகள் (1955)
மகேஸ்வரி (1955)
மிஸ்ஸியம்மா (1955)
மாதர் குல மாணிக்கம் (1956)
அமரதீபம் (1956)
பெண்ணின் பெருமை (1956)
யார் பையன் (1957)
மாயா பஜார் (1957)
மகாதேவி (1957)
இரு சகோதரிகள் (1957)
எங்கள் வீட்டு மகாலட்சுமி (1957)
கற்புக்கரசி (1957)
சௌபாக்கியவதி (1957)
வணங்காமுடி (1957)
காத்தவராயன் (1958)
கடன் வாங்கி கல்யாணம் (1958)
அன்னையின் ஆணை (1958)
திருமணம் (1958)
பதி பக்தி (1958)
பானை பிடித்தவள் பாக்கியசாலி (1958)
களத்தூர் கண்ணம்மா (1960)
குறவஞ்சி (1960)
பாட்டாளியின் வெற்றி (1960)
புதிய பாதை (1960)

1961 முதல் 1970வரை :

எல்லாம் உனக்காக (1961)
பாசமலர் (1961)
பாவ மன்னிப்பு (1961)
பாத காணிக்கை (1962)
பார்த்தால் பசி தீரும் (1962)
காத்திருந்த கண்கள் (1962)
கொஞ்சும் சலங்கை (1962)
படித்தால் மட்டும் போதுமா (1962)
பந்த பாசம் (1962)
வடிவுக்கு வளைகாப்பு (1962)
பரிசு (1963)
கற்பகம் (1963)
இரத்தத் திலகம் (1963)
நவராத்திரி (1964)
ஆயிரம் ரூபாய் (1964)
கை கொடுத்த தெய்வம் (1964)
கர்ணன் (1964)
வேட்டைக்காரன் (1964)
திருவிளையாடல் (1965)
ஹலோ மிஸ்டர் ஜமீன்தார் (1965)
அண்ணாவின் ஆசை (1966)
தட்டுங்கள் திறக்கப்படும் (1966)
கந்தன் கருணை (1967)
திருடாத திருடன் (1970)

1971 – 1980வரை :
பிராப்தம் (1971)
ஜக்கம்மா (1972)

நடிகை சாவித்ரி தனது நடிப்பின் மூலம் நடிகையர் திலகம் என்று பாராட்டப்பட்டார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு
19 மாதங்கள் கோமாவில் இருந்தார்.  1981 டிசம்பர் 26-ஆம் நாள் இறந்தார். அப்போது அவருக்கு வயது 45. அவருக்கு சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தித்தால் பாதிக்கப்பட்டிருந்தார்

இந்திய அரசு அவரது நினைவாக 2011-ஆம் ஆண்டு நினைவுத் தபால் தலை ஒன்றையும் வெளியிட்டது.
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக்கியது. இதில் கீர்த்தி சுரேஷ் சாவித்திரி வேடம் ஏற்று நடித்தார். அவருக்கு தேசிய விருது கிடைத்தது.  நாக் அஸ்வின் இயக்கி இருந்தார்.  2018ம் ஆண்டு இப்படம் திரைக்கு வந்தது.

Leave A Reply

Your email address will not be published.