இறுதிகட்ட படப்பிடிப்பில் ’அட்ரஸ்’

15

அஜெய்கிருஷ்ணா தயாரிக்கும் படம் அட்ரஸ். எழுதி இயக்குகிறார் இராஜகோ பாலன். கிரீஷ் கோபாலகிருஷ் ணன் இசை அமைக்கிறார், கே.சரத் சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். சினேகன் பாடல் எழுதுகிறார். துணை கதை ஆர்.சிவகுமார், ராஜேஷ் கண்ணன் எடிட்டிங் செய்கி றார். சில்வா ஸ்டண்ட் அமைக்கிறார். மக்கள் தொடர்பு சுரேஷ் சந்திரா. தயாரிப்பு மேற்பார்வை செய்கிறார். எஸ்.எம்சேகர் செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இன்று திரையுலகினருக்கும் ரசிகர்களுக்கும் படக் குழு விஜயதசமி வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.