முதல்வரை சந்தித்துவிட்டு வேட்பு மனு தாக்கல் செய்த தயாரிப்பாளர்

12

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் வரும் நவம்பர் 22 ம்தேதி நடக்கிறது, நீதியரசர் ஜெயச்சந்திரன் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தி வைக்கிறார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்மனு தாக்கல் செய்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் செயலாளர் பதவிக்கு கே ஜே ஆர் உரிமையாளர் ராஜேஷ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆசி பெற்று  வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தலைவர் பதவிக்கு போட்டியிடும் டைரக்டர் டி.ராஜேந்தர் இன்று காலை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.