சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா ராஜேசுக்கு விருது

10

சென்னையில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான விருதுகளை வெற்றி துரைசாமி பெற்றார். இவருடன் 2-வது சிறந்த படத்துக்கான விருது, ‘சீயான்கள்’ படத்துக்கும், சிறந்த நடிகைக்கான விருது, ‘க.பெ.ரணசிங்கம்’ படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேசுக்கும் வழங்கப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.