லண்டன் கால்பந்து போட்டியில் வலிமை அப்டேட் கேட்ட ரசிகர்

1

அஜீத்குமார் நடிக்கும் புதியபடம் வலிமை. எச். வினோத் டைரக்டு செய்கிறார். இதன் படப்பிடிப்பு தொடங்கி கடந்த ஒன்றரை வருடமாகிவிட்டது. போனி கபூர் தயாரிக்கிறார்.

கொரோனா ஊரடங்கால் இதன் படப்பிடிப்பு தடை பட்டது ஆனாலும் தளர்வு அறிவிக்கப்பட்டால் படப்பிடிப்பு நடத்தப்படு கிறது. இதற்கிடையில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்ஸ் கேட்டு வருகின்றனர் l. ஆனால் பட நிறுவனம் அப்டேட்ஸ் தராமல் மவுனம் சாதித்து வருகிறது. இதையடுத்து அஜீத் ரசிகர்கள் பொது இடஙகளில் அப்டேட் கேட்கின்றனர். ஏற்கனவே கிரிக்கெட் மைதானத்தில் வீரர்களிடம் வலிமை அப்டேட் கேட்டு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது லண்டனில் நடக்கும் யூரோ கால்பந்தாட்ட மைதானத் தில் வலிமை அப்டேட் கேட்ட பேனரை பிடித்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.