இட்லி கடைக்காரர் மகனுக்கு அஜித் கல்வி உதவி

15

அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இதில் நடித்து வரும் அஜித் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் இருந்து பைக்கிலேயே சிக்கிமிற்கு சென்றார். உள்ள ஒரு இட்லி கடையில் சாப்பிட்டுள்ளார். அந்த கடையில் ஒரு சிறுவன் பள்ளி சீருடையில் வேலை செய்திருக்கிறார். அவனைப் பற்றி விசாரித்திருக்கிறார். அந்த சிறுவன் அந்த இட்லி கடைக்காரரின் மகன் என்பதும், கொரோ

ல கடை மூடப்பட்டிருந்ததால் கட்டணம் செலுத்த முடியாமல் பள்ளிக்கு அனுப்பவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்ட அஜித், அந்த சிறுவனின் படிப்பு செலவை தான் ஏற்பதாகக் கூறி, உடன் இருந்த தனது உதவியாளரிடம் இந்த விஷயத்தை கவனித்துக் கொள்ளுமாறு கூறி இருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.