அக்‌ஷய்குமாரின் லக்‌ஷ்மி இன்று ஒடிடி ரிலீஸ்

14

 

தமிழில் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா. இதில் சரத்குமார் திரு நங்கையாக நடித்திருந்தார். இப்படம் வெளியாகி வெற்றி பெற்றது.

காஞ்சனா இந்தியில் லக்‌ஷ்மி பாம் என்ற பெயரில் ரிமேக் ஆனது. லாரன்ஸ் இயக்க அக்‌ஷய்குமார் நடித்திருக்கிறார். சரத்குமார் தமிழில் ஏற்ற திருநங்கை வேடத்தை அவர் ஏற்றிருக்கிறார். சமீபத்தில் இப்படத்துக்கு லக்‌ஷ்மி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இப்படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் இரவு  7. 05க்கு ரிலீஸ் ஆகிறது. பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ பாருங்கள் என்று அக்‌ஷய்குமார் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

Leave A Reply

Your email address will not be published.