ராஜமவுலி ஷூட்டிங்கில் அலியாபட் பங்கேற்பு..

13

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி இய்க்கும் படம் ஆர் ஆர் ஆர். இதில் ராம் சரண், ஜூனியர் என் டி ஆர் இணைந்து நடிக்கின்றனர் இவர்களுடன் அஜய் தேவ்கன், அலியாபட் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள் சமீபத்தில் இப்படத்தின் 50 நாள் படப்பிடிப்பு நடந்து முடிந்தது.

அடுத்த கட்ட படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. இதை பங்கேற்க இந்தி நடிகை அலியாபட் ஐதராபாத் வந்தார். அவரை இயக்குனர் ராஜமவுலி வரவேற்றார்.

Leave A Reply

Your email address will not be published.