சிவாஜி கணேசன் ஒரு சகாப்தம் – 121

8

நடிகர்திலகத்தின் நடிப்பில் ஒரே நாளில் இரண்டு படங்கள் என 17 முறை வெளியாகி இருக்கிறது, வசூல் உத்திரவாதம் நடிகர்திலகத்திற்கு மட்டுமே இருந்தது என்பதற்கு ஒரு எளிமையான உதாரணம் இது

H- 100 நாட்களுக்கும் மேல் ஓடியவை,
S – 175 நாட்களுக்கும் மேல் ஓடியவை

1) 13-04-1954 அந்த நாள் H
கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி H

2) 03-06-1954
மனோகரா ( தெலுங்கு) H
மனோகரா ( இந்தி) H

3) 26-08-1954
கூண்டுக்கிளி
தூக்குத்தூக்கி ,H

4) 13-11-1955
கோடீஸ்வரன்
கள்வனின் காதலி H

5) 14-01-1956
நான் பெற்ற செல்வம் H
நல்ல வீடு

6) 31-10-1959
அவள் யார்
பாகப்பிரிவினை S

7) 19-10-1960
பாவை விளக்கு
பெற்ற மனம்

8) 01-07-1961
எல்லாம் உனக்காக
ஸ்ரீ வள்ளி H

9) 03-11-1964
முரடன் முத்து
நவராத்திரி H

10) 01-11-1967
இரு மலர்கள் H
ஊட்டி வரை உறவு H

11) 20-02-1970
தர்த்தி ( இந்தி) S
விளையாட்டு பிள்ளை H

12) 29-10-1970
எங்கிருந்தோ வந்தாள் H
சொர்க்கம் H

13) 14-04-1971
ப்ராப்தம்
சுமதி என் சுந்தரி H

14) 02-11-1875
வைர நெஞ்சம்
டாக்டர் சிவா

15) 14-11-1982
பரீட்சைக்கு நேரமாச்சு H
ஊரும் உறவும்

16)/14-09-1984
இரு மேதைகள்
தாவனிக் கனவுகள் H

17) 28-08-1987
ஜல்லிக்கட்டு H
கிருஷ்ணன் வந்தான்

Leave A Reply

Your email address will not be published.