வெவ்வேறு காலகட்டங்களில் வாழும் மனிதர்களின் உணர்வுகளை பேசும் ஆந்தாலாஜி படம்

46

தமிழில் நிறைய ஆந்தாலாஜி படங்கள் உருவாகி வருகின்றன. குட்டி ஸ்டோரி என்ற படம் வெளியானது. அடுத்து, பெண்களை பிரதானப்படுத்தி ஒரு படம் தயாராகிறது. ரீகாந்த், இனியா, சோனியா அகர்வால், ஐஸ்வர்யா தத்தா, க்ரிஷா க்ரூப், மாறன், மைம் கோபி நடித்துள்ளனர். கார்த்திகேயன், பிருத்வி ஆதித்யா, வாலி மோகன்தாஸ் ஹரிஷ் இயக்குகின்றனர். நான்கு வெவ்வேறு வயது நிலைகளில் வெவ்வேறு காலகட்டங்களில் வாழும் மனிதர்களின் உணர்வுகளை பேசுகிறதாம் இந்த படம். இது ‘அடல்ட்’ டைப்பில் ஆன கதை என்கின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.