கலைப்புலி எஸ். தாணுவுக்கு அன்புச்செழியன் வாழ்த்து

அசுரன் படத்துக்கு தேசிய விருது பெற்றதற்காக

1

தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் அவர்கள் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்களை அசுரன் படத்திற்காக தேசிய விருது பெற்றதற்காக மரியாதை நிமிர்த்தமாக நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் ?

@theVcreations @Gopuram_Cinemas
@VetriMaaran @dhanushkraja

Leave A Reply

Your email address will not be published.