ரஜினிகாந்த் நடிக்கும் அண்ணாத்த நவம்பர் 4ம் தேதி ரிலீஸ்

2

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணத்த. சிறுத்தை சிவா டைரக்டு செய்கிறார். இதில் மீனா. குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் முடித்து கொடுத்துவிட்டு சிகிச் சைக்காக அமெரிக்கா சென்றிருக்கிறார். சிகிச்சை முடிந்து திரும்பியதும் டப்பிங் பணிகளை நிறைவு செய்ய உள்ளார்.

இந்நிலையில் இப்படம் வரும் நவம்பர் மாதம் 4ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Leave A Reply

Your email address will not be published.